பதவிகளை இழந்து விழுப்புரத்தில் உள்ள இல்லத்திற்கு முன்னாள் அமைச்சர் பொன்முடி வருகை தந்தபோது, வீட்டில் குவிந்த அவரது ஆதரவாளர்கள் வாழ்க என கோஷம் எழுப்பினர்.
அவர்கள் அனைவரையும் அமைதியாக கலைந்து செல்லும்படி பொன்முடி வலியுறுத்தினார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சைவம், வைணவம் குறித்தும், பெண்கள் குறித்தும் அவர் பேசியது சர்ச்சையானதால், கட்சி மற்றும் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டன.