22 
மாவட்ட செய்திகள்

மாரியம்மன் கோவிலில் பூ குண்டம் திருவிழா... பக்தர்கள் பூ குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்

நீலகிரி மாவட்டம் மசினகுடி அடுத்த சிறியூர் மாரியம்மன் கோவிலில் பூ குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

Srini Vasan

நீலகிரி மாவட்டம் மசினகுடி அடுத்த சிறியூர் மாரியம்மன் கோவிலில் பூ குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதனையொட்டி விரதம் இருந்த பக்தர்கள் தீ குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய நிலையில், ஆடுகள் மற்றும் கோழிகள் பலியிடப்பட்டு வழிபாடு நடைபெற்றது.