PDK jallikattu 
மாவட்ட செய்திகள்

தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரம்

ஜனவரி 3ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்யப்பட்டு, மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரி விழா குழுவினர் கோரிக்கை மனு

Manigandan Raja

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் முதலாவதாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும், புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடப்பாண்டுக்கான முன்னேற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஜனவரி 3ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்யப்பட்டு, மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரி விழா குழுவினர் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.