22 
மாவட்ட செய்திகள்

கடந்த ஒரு வருடமாக பூட்டிக் கிடக்கும் ஆரம்ப சுகாதார நிலையம்... சிகிச்சைக்கு நீண்ட தூரம் செல்ல வேண்டி உள்ளதாக வேதனை

தென்காசி மாவட்டம் கீழப்புலியூர் நகராட்சியில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக ஆரம்ப சுகாதார நிலையம் பூட்டிக்கிடப்பதாக புகார் எழுந்துள்ளது.

Srini Vasan

தென்காசி மாவட்டம் கீழப்புலியூர் நகராட்சியில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக ஆரம்ப சுகாதார நிலையம் பூட்டிக்கிடப்பதாக புகார் எழுந்துள்ளது.

கீழப்புலியூர் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை, கடந்த ஆண்டு அதிகாரிகள் பூட்டிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.