54 
மாவட்ட செய்திகள்

தனியார் மின் வாகனம் விபத்தில் சிக்கியது... ஊழியர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே தனியார் மின் வாகனம் விபத்தில் சிக்கிய நிலையில், காயமடைந்த பணியாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Srini Vasan

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே தனியார் மின் வாகனம் விபத்தில் சிக்கிய நிலையில், காயமடைந்த பணியாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே செயல்பட்டு வரும் தனியார் மில்லில் வேலை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது இந்த விபத்து ஏற்பட்டது.