34 
மாவட்ட செய்திகள்

அருப்புக்கோட்டையில் மெத்தபெட்டமைன் தயாரிப்பு

சென்னை மாதவரத்தில் கைப்பற்றப்பட்ட மெத்தபெட்டமைன் அருப்புக்கோட்டையில் தயாரிப்பு, அருப்புக்கோட்டையில் உள்ள ஆய்வகத்தில் மெத்தபெட்டமைன் தயாரித்தது கண்டுபிடிப்பு,

Srini Vasan

சென்னை மாதவரத்தில் கைப்பற்றப்பட்ட மெத்தபெட்டமைன் அருப்புக்கோட்டையில் தயாரிப்பு,

அருப்புக்கோட்டையில் உள்ள ஆய்வகத்தில் மெத்தபெட்டமைன் தயாரித்தது கண்டுபிடிப்பு,

மணிப்பூரில் இருந்து மெத்தபெட்டமைன் தயாரிப்பதற்கான மூல பொருட்கள் வாங்கியதாக தகவல்,

அருப்புக்கோட்டையில் முருகன், லெட்சுமி நரசிம்மன் ஆகியோர் மெத்தபெட்டமைன் தயாரிப்பு,

முருகன், லெட்சுமி நரசிம்மன் இருவரையும் கைது செய்த மாதவரம் போலீசார்.