35 
மாவட்ட செய்திகள்

பூர்விகா மொபைல் கடைக்குள் போராட்டம்

திருப்பூர் குமரன் சாலையில் உள்ள பூர்விகா மொபைல் கடைக்குள் அமர்ந்து வணிகர்கள் தர்ணா, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறைக்கு எதிராக கொங்கு வியாபாரிகள் சங்கம் சார்பில் போராட்டம்,

Srini Vasan

திருப்பூர் குமரன் சாலையில் உள்ள பூர்விகா மொபைல் கடைக்குள் அமர்ந்து வணிகர்கள் தர்ணா,

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறைக்கு எதிராக கொங்கு வியாபாரிகள் சங்கம் சார்பில் போராட்டம்,

கடையை பூட்டாததால், வணிகர்கள் கடைக்குள் புகுந்து தர்ணா - அச்சத்தில்ஷட்டரை அடைத்த ஊழியர்கள்,

திருப்பூரில் வணிகர்கள் கடைகளை அடைத்து போராட்டம்-பூர்விகா கடை மட்டும் இயங்கியதால் ஆத்திரம்,

கடையை பூட்டாததால், வணிகர்கள் கடைக்குள் புகுந்து தர்ணா - அச்சத்தில்ஷட்டரை அடைத்த ஊழியர்கள்.