நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த புதுச்சேரி முதல்வரை கண்டித்து புதுச்சேரி பாஜக கூட்டணியில் இருந்து விலகுமா என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுச்சேரியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாநில அந்தஸ்து தான் உயிர் மூச்சு என பேசி வரும் முதலமைச்சர் ரங்கசாமி அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார்.