TVR Bridge issue 
மாவட்ட செய்திகள்

ரயில்வே மேம்பால இணைப்பு பணிகள் மெத்தனம் என புகார்

பல மணி நேரம் சிக்கி தவிப்பதாகவும், வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்தனர். பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

Manigandan Raja

திருவாரூர் - மன்னார்குடி சாலையில் நடைபெறும் ரயில்வே மேம்பாலம் இணைப்பு பணிகள் மெத்தனமாக நடைபெறுவதாகவும், அதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் பல மணி நேரம் சிக்கி தவிப்பதாகவும், வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்தனர். பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.