1 
மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த கனமழையால் சாலையில் தேங்கிய மழைநீர்.. மழைநீரில் தத்தளித்தபடி சென்ற வாகனங்கள்

மதுரையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கிய கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் தத்தளித்தபடி சென்றனர். கனமழையின் காரணமாக சாலைகளில் முழங்கால் அளவு தேங்கிய மழைநீரில் மக்கள் நனைந்தபடி நடந்து சென்றனர்.

Srini Vasan

மதுரையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கிய கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் தத்தளித்தபடி சென்றனர்.

கனமழையின் காரணமாக சாலைகளில் முழங்கால் அளவு தேங்கிய மழைநீரில் மக்கள் நனைந்தபடி நடந்து சென்றனர்.