54 
மாவட்ட செய்திகள்

அரசு பேருந்துக்குள் ஒழுகிய மழைநீர் - பயணிகள் அவதி... தரமான பேருந்துகளை இயக்க பயணிகள் கோரிக்கை

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே அரசு பேருந்துக்குள் மழைநீர் ஒழுகியதால் பயணிகள் அவதியடைந்தனர்.

Srini Vasan

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே அரசு பேருந்துக்குள் மழைநீர் ஒழுகியதால் பயணிகள் அவதியடைந்தனர்.

தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து சென்றபோது வழியில் மழை பெய்ததால் மழைநீர் அரசு பேருந்துக்குள் ஒழுகியது.