16 
மாவட்ட செய்திகள்

ராஜாகோபாலசாமி, ருக்மணி, சத்யபாமா திருக்கல்யாணம்... திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ருக்மணி சத்யபாமா சமேத ராஜகோபால சுவாமி கோயிலில் ராஜாகோபால சுவாமி ருக்மணி, சத்யபாமா தாயாருக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் விமர்சையாக நடைபெற்றது.

Srini Vasan

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.