நீலகிரி மாவட்டத்திற்கு இன்றும் நாளையும் அதிகனமழைக்கான ரெட் அலர்ட்.
இன்று கோவை, நெல்லை, குமரி, தென்காசிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்.
நாளை கோவை, நெல்லை, தென்காசி, தேனி, குமரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்.
நீலகிரி மாவட்டத்திற்கு இன்றும் நாளையும் அதிகனமழைக்கான ரெட் அலர்ட்.