10 
மாவட்ட செய்திகள்

தறி உரிமையாளர் தற்கொலைக்கு நீதி கேட்டு தர்ணா.. ஆட்சியர் அலுவலகம் முன்பு உறவினர்கள் போராட்டம்

தறி உரிமையாளர் தற்கொலைக்கு காரணமான நிதி நிறுவன மேலாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அவரது உறவினர்கள் சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Srini Vasan

தறி உரிமையாளர் தற்கொலைக்கு காரணமான நிதி நிறுவன மேலாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அவரது உறவினர்கள் சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொழிலை வளர்ப்பதற்காக கிராம சக்தி பைனான்ஸ் நிறுவனத்தில், ஐயந்துரை 4 லட்சம் ரூபாய் கடன் வாங்கிய நிலையில், ஒரு மாத தவணை செலுத்த தாமதமானதால், ஊழியர்கள் வீட்டிற்கே சென்ற பணத்தை கேட்டு வற்புறுத்தியதாக தெரிகிறது.