சென்னை 
மாவட்ட செய்திகள்

போலீசாரின் என்கவுண்டருக்கு பயந்து நீதிமன்றத்தில் ரவுடி சரண்.. கொலை வழக்கு உள்பட 15-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தேடப்பட்டவர்

போலீசாரின் என்கவுண்டருக்கு பயந்து, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ரவுடி சரணடைந்தார். கவியரசு என்ற அந்த ரவுடி, பிரபல ரவுடி கருப்பு பாலுவின் கூட்டாளி என கூறப்படுகிறது.

Srini Vasan

போலீசாரின் என்கவுண்டருக்கு பயந்து, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ரவுடி சரணடைந்தார். கவியரசு என்ற அந்த ரவுடி, பிரபல ரவுடி கருப்பு பாலுவின் கூட்டாளி என கூறப்படுகிறது.

கொரட்டூர் ஏரியில் சினிமா பைனான்சியரை கடத்தி எரித்து கொன்ற வழக்கு உள்பட 15-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய இவனை, திருமங்கலம் போலீசார் தேடி வந்தனர்.