07 
மாவட்ட செய்திகள்

ரூ.3 கோடியே 9 லட்சம் உண்டியல் காணிக்கை வசூல்.. 1.390 கிலோ தங்கம், 23.500 கிலோ வெள்ளியும் காணிக்கை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிப்ரவரி மாத உண்டியல் காணிக்கையாக 3 கோடியே 9 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Srini Vasan

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிப்ரவரி மாத உண்டியல் காணிக்கையாக 3 கோடியே 9 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் 1 கிலோ 390 கிராம் தங்கம், 23 கிலோ 500 கிராம் வெள்ளி மற்றும் 752 வெளிநாட்டு கரன்சிகளும் காணிக்கையாக கிடைக்கப்பெற்றுள்ளன.