7 
மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகன ஷோரூமில் ரூ. 1.80 லட்சம் கொள்ளை.. கொள்ளை சம்பவத்தின் CCTV காட்சி வெளியீடு

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இருசக்கர வாகன ஷோரூமில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த நபர்கள் குறித்த CCTV காட்சி வெளியாகியுள்ளது.

Srini Vasan

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இருசக்கர வாகன ஷோரூமில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த நபர்கள் குறித்த CCTV காட்சி வெளியாகியுள்ளது.

இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், CCTV காட்சிகள் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.