15 
மாவட்ட செய்திகள்

சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்ப உற்சவம்.. ஏராளமான பக்தர்கள் பயபக்தியுடன் தரிசனம்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில், தைப்பூச திருவிழாவின் ஒரு பகுதியாக தெப்போற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

Srini Vasan

சமயபுரம் மாரியம்மன் கோவிலில், தைப்பூச திருவிழாவின் ஒரு பகுதியாக தெப்போற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

மூன்று முறை தெப்பத்தை வலம் வந்து அருள்பாலித்த அம்மனை, நான்கு புறங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்.