53 
மாவட்ட செய்திகள்

அதிகாலையில் நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழா.. இந்துக்களும் சந்தனக்கூடு விழாவில் பங்கேற்பு

மதுரை சோழவந்தான் மேலக்கால் கணவாய் தர்காவில் நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Srini Vasan

மதுரை சோழவந்தான் மேலக்கால் கணவாய் தர்காவில் நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சோழவந்தான் மேலக்கால் கணவாய் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, முக்கிய நிகழ்வான சந்தன கூடு, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, பின்னர்
தர்ஹாவில் உள்ள அனைவருக்கும் சந்தனம் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் இந்துக்களும் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர்.