74 
மாவட்ட செய்திகள்

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற சரஸ்வதி பூஜை.. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில், சரஸ்வதி பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது. கையில் வீணையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சரஸ்வதி தேவியினை ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

Srini Vasan

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில், சரஸ்வதி பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது.

கையில் வீணையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சரஸ்வதி தேவியினை ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.