tnj award 
மாவட்ட செய்திகள்

சாஸ்த்ரா பல்கலை. வழங்கும் சாஸ்த்ரா ராமானுஜன் விருது

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் பொது இயக்குநர் கலைச்செல்வி விருதினை வழங்கினார்.

Web Team

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இயங்கும் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக் கழகம் வழங்கும் சாஸ்த்ரா ராமானுஜன் விருது அமெரிக்க நார்த் வெஸ்டர்ன் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் அலெக்ஸாண்டர் ஸ்மித்திற்கு வழங்கப்பட்டது. துணைவேந்தர் வைத்யசுப்பிரமணியம் முன்னிலையில், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் பொது இயக்குநர் கலைச்செல்வி விருதினை வழங்கினார்.