Tirupur power loom 
மாவட்ட செய்திகள்

விசைத்தறிகளை நவீனமயமாக்கும் திட்டம்

தமிழக அரசுக்கு திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Web Team

விசைத்தறிகளை நவீனமயமாக்க மானியம் அறிவித்த தமிழக அரசுக்கு திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். வருடத்திற்கு 3000 விசைத்தறிகளை
நாடா இல்லா விசைத்தறிகளாக நவீனப்படுத்த 30 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.