44 
மாவட்ட செய்திகள்

அனுமதியின்றி செயல்பட்ட 4 கிரஷர் ஆலைகளுக்கு சீல்... வருவாய்த்துறை, கனிமவளத்துறை சார்பில் நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அருகே, அனுமதியின்றி செயல்பட்ட 4 கிரஷர் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

Srini Vasan

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அருகே, அனுமதியின்றி செயல்பட்ட 4 கிரஷர் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில், வருவாய்த்துறையினர் மற்றும் கனிமவளத்துறையினர் நடத்திய ஆய்வின் போது,

மாவட்டத்தில் 20 கிரஷர் ஆலைகள் தங்களது உரிமத்தை புதுப்பிக்காமலும், அனுமதியின்றி செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது.