seeman 
மாவட்ட செய்திகள்

AVM சரவணன் உடலுக்கு சீமான் அஞ்சலி

தயாரிப்பாளரான ஏவிஎம் சரவணன் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார்

Web Team

முதுபெரும் தயாரிப்பாளரான ஏவிஎம் சரவணன் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். இந்நிலையில், அவருடைய மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.