salem 
மாவட்ட செய்திகள்

தனித்தனியாக கிடந்த உடல், தலை

சிசிடிவியால் சிக்கிய கொலையாளிகள் அடர்ந்த காட்டுப் பகுதியில் திகில் சம்பவம்

Web Team

சேலம் அருகே, காட்டுப்பகுதியில் தலையில்லாமல் கிடந்த இளைஞரின் சடலம். 100 மீட்டர் தொலைவில் கிடந்த தலையை கண்டு அதிர்ச்சி. சிசிடிவி காட்சிகளை வைத்து கொலையாளிகளை பிடித்த போலீஸ். விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி தகவல். இளைஞரை கொலை செய்த நபர்கள் யார்? பின்னணி என்ன?