41 
மாவட்ட செய்திகள்

யூடியூபர் வாசன் பாம்புடன் சென்ற விற்பனையகம்.. செல்ல பிராணி விற்பனையகத்தை ஆய்வு செய்த வனத்துறையினர்

சென்னை திருவொற்றியூரில் உள்ள செல்ல பிராணிகள் விற்பனை செய்யும் இடத்திற்கு பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் பாம்புடன் வந்த வீடியோ வெளியான நிலையில், அங்கு சென்று வனத்துறையினர் சோதனை செய்தனர்.

Srini Vasan

சென்னை திருவொற்றியூரில் உள்ள செல்ல பிராணிகள் விற்பனை செய்யும் இடத்திற்கு பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் பாம்புடன் வந்த வீடியோ வெளியான நிலையில், அங்கு சென்று வனத்துறையினர் சோதனை செய்தனர்.

அப்போது, அங்கு உரிய ஆவணங்கள் இன்றி வளர்க்கப்பட்டு வந்த தென் ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த கிளி மற்றும் அரியவகை ஆமையை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.