நாமக்கல் 
மாவட்ட செய்திகள்

கடையடைப்பு போராட்டம்-வெறிச்சோடிய வீதிகள்.. பழைய பேருந்து நிலையத்திற்குள் பேருந்து வந்து செல்ல கோரிக்கை

நாமக்கலில் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வரும் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்லாதது உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.

Srini Vasan

நாமக்கலில் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வரும் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்லாதது உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.

பழைய பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வராமல் சாலையிலேயே இறக்கிவிடும் நிலையில், 200-க்கும் மேற்பட்ட கடைகளில் வியாபாரம் பாதித்துள்ளதாக வணிகர் சங்கத்தினர் கடைகளை அடைத்து எதிர்ப்பு தெரிவித்தனர்.