நிலம் பிரச்சனை தொடர்பாக அளிக்கப்பட்ட புகாருக்கு சிஎஸ்ஆர் வழங்க பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை எஸ்.ஐ. சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பெங்களூர் அருகே பன்னிரெண்டாம்பட்டியை சேர்ந்த வீரமணி நிலப்பிரச்சனை தொடர்பாக ஆதனக்கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில்,சிஎஸ்ஆர் வழங்க எஸ்.ஐ. சங்கர் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.