Tnj sivapuram mariyamma 
மாவட்ட செய்திகள்

சிவபுரம் சந்தனமாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா 500-க்கும் மேற்பட்டோர் தீமிதித்து நேர்த்திக்கடன்..!

கும்பகோணம் அருகே சிவபுரம் கிராமத்தில் அமைந்துள்ள சந்தனமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

Srini Vasan

கும்பகோணம் அருகே சிவபுரம் கிராமத்தில் அமைந்துள்ள சந்தனமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

அதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.