19 
மாவட்ட செய்திகள்

தெற்கு ரயில்வே ஒப்புதல் - சீரமைக்கும் பணி தீவிரம்.. நீர்வழிப்பாதைகளை சீரமைக்கும் பணியில் மாநகராட்சி

சென்னை வேளச்சேரி , பெருங்குடி பறக்கும் ரயில் நிலையத்தை இணைக்கும் சாலைகளில் உள்ள நீர்வழிப்பாதைகளை சீரமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது.

Srini Vasan

சென்னை வேளச்சேரி , பெருங்குடி பறக்கும் ரயில் நிலையத்தை இணைக்கும் சாலைகளில் உள்ள நீர்வழிப்பாதைகளை சீரமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது.

உள்வட்ட சாலை பராமரிப்பு பணியை தங்களுக்கு வழங்க மாநகராட்சி பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தெற்கு ரயில்வே ஒப்புதல் அளித்தது.