2 
மாவட்ட செய்திகள்

சிறப்பு பேருந்துகள் இயக்கியும் பயணிகள் கூட்டம்.. ஒப்பந்த அடிப்படையில் தனியார் பேருந்துகள் இயக்கம்

செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியதால், அவர்களின் பயண வசதிக்காக ஒப்பந்த அடிப்படையில் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டன.

Srini Vasan

செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியதால், அவர்களின் பயண வசதிக்காக ஒப்பந்த அடிப்படையில் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டன.

சிறப்பு பேருந்துகள், தனியார் ஆம்னி பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்பட்ட போதிலும், மக்கள் கூட்டம் அலைமோதியது.