KNK Temple event 
மாவட்ட செய்திகள்

தாணுமாலயன் சுவாமி கோவிலில் விஷேஷ பூஜை

அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு 10 டன் மலர்களால் மாபெரும் புஷ்பாபிஷேகம் நடைபெற்றது.

Web Team

கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் 18 அடி விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு 10 டன் மலர்களால் மாபெரும் புஷ்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டனர்.