10 
மாவட்ட செய்திகள்

ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு.. வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம்

ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் தீபாவளி பண்டிகையை ஒட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Srini Vasan

ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் தீபாவளி பண்டிகையை ஒட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, மங்கள தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமியை மனமுருகி வழிபட்டனர்.