Tpr temple event 
மாவட்ட செய்திகள்

ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் கோவில் பூச்சாட்டு விழா பவளக்கொடி கும்மி ஆட்டம் ஆடி உற்சாகம்..!

திருப்பூர் அருகே ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் கோவிலில் 20-ஆம் ஆண்டு பொங்கல் மற்றும் பூச்சாட்டு விழா நடைபெற்றது.

Srini Vasan

திருப்பூர் அருகே ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் கோவிலில் 20-ஆம் ஆண்டு பொங்கல் மற்றும் பூச்சாட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவின் போது பாரம்பரிய கலையான பவளக்கொடி கும்மி ஆட்டம் நடைபெற்றது.

இதில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று நடனம் ஆடினர்.