19 
மாவட்ட செய்திகள்

விண்ணரசி மாதா தேவாலயத்தில் புனித செபஸ்தியார் விழா.. செபஸ்தியார் சப்பர பவனி விமர்சையாக நடைபெற்றது

புனித செபஸ்தியார் திருநாளையொட்டி தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் அமைந்துள்ள விண்ணரசி மாதா தேவாலயத்தில் செபஸ்தியார் சப்பரபவனி நடைபெற்றது.

Srini Vasan

புனித செபஸ்தியார் திருநாளையொட்டி தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் அமைந்துள்ள விண்ணரசி மாதா தேவாலயத்தில் செபஸ்தியார் சப்பரபவனி நடைபெற்றது.

செபஸ்தியார் சப்பரத்திற்கு முன்பு இளைஞர்கள் ஒயிலாட்டம் ஆடியும், சிலம்பமும் சுற்றினர். இந்நிகழ்வில் கிறிஸ்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.