03 
மாவட்ட செய்திகள்

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து - தீர்மானம்

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி 16ஆவது முறையாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம் , புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி திமுக சார்பில் கொண்டு வரப்பட்ட தனித் தீர்மானம் ,

Srini Vasan

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி 16ஆவது முறையாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம் ,

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி திமுக சார்பில் கொண்டு வரப்பட்ட தனித் தீர்மானம் ,

ஏற்கெனவே 15 முறை தீர்மானம் நிறைவேற்றியும் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என கவலை ,

நிர்வாக தேக்கத்தை சரிசெய்வதற்கு மாநில அந்தஸ்து தேவை என தீர்மானத்தில் வலியுறுத்தல் .