PDK 
மாவட்ட செய்திகள்

குறி சொல்வதாக கூறி வீட்டிற்குள் சென்று திருட்டு

விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் சூழவாய்க்கால் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் மற்றும் ரமேஷ் என்பது தெரியவந்தது

Web Team

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அடுத்த சின்ன புளியம்பட்டி கிராமத்தில் குறி சொல்வதாக கூறி வீட்டிற்குள் சென்று 17 ஆயிரம் ரூபாய் பணத்தை பர்ஸ் உடன் திருடி சென்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் சூழவாய்க்கால் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் மற்றும் ரமேஷ் என்பது தெரியவந்தது