8 
மாவட்ட செய்திகள்

குரூப்-4 தேர்வை ரத்து செய்ய கோரி போராடினால் கடும் நடவடிக்கை..

அண்மையில் நடந்து முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப் ஃபோர் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.

Web Team

அண்மையில் நடந்து முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப் ஃபோர் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.

பொது தமிழ்மொழி வினாத்தாள் மிக கடுமையாக இருந்ததாக குற்றம் சாட்டும் தேர்வர்கள், குரூப் 4 தேர்வை ரத்து செய்யக்கோரி வரும் ஞாயிற்றுக்கிழமை மதுரையில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.