01 
மாவட்ட செய்திகள்

விடிய விடிய மது அருந்திய மாணவி.. எல்லை கடந்த மதுவால் பறிபோன உயிர்

சென்னை கேளம்பாக்கம் அருகே தோழிகளுடன் சேர்ந்து அளவுக்கு அதிகமாக மது அருந்திய கல்லூரி மாணவி வாந்தி மயக்கம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Srini Vasan

மாணவியுடன் சேர்ந்து மது அருந்திய தோழிகளிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்....