கன்னியாகுமரி மாவட்டம் அம்மாண்டிவிளை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு ஆயிரத்து 608 பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று இந்தியா வரைபடம் போல் நின்று சாதனை படைத்துள்ளனர். மேலும் மாணவர்களின் படைப்புகள் அனைத்தும் காட்சி படுத்தப்பட்டன.