30 
மாவட்ட செய்திகள்

புதுக்கோட்டையில் தனியார் பேருந்தை கடத்தி சென்ற மாணவர்கள்... பேருந்தை கைப்பற்றி கல்லூரிக்கு அனுப்பிய காவல்துறை

புதுக்கோட்டையில் தனியார் கல்லூரி பேருந்தை அதே கல்லூரியின் மாணவர்கள் கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Srini Vasan

புதுக்கோட்டையில் தனியார் கல்லூரி பேருந்தை அதே கல்லூரியின் மாணவர்கள் கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆலங்குடியில் சேசு கல்வி குழுமத்தின் கீழ் பல்வேறு கல்வி நிறுவனங்கள் இயங்கி வரும் நிலையில்,

அங்கு ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிக்கும் 4 மாணவர்கள், சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை கடத்தி சென்றனர்.