50a 
மாவட்ட செய்திகள்

கிரீம்ஸ் சாலையில் திடீரென ஏற்பட்ட 10 அடி ஆழ பள்ளம்.. திடீர் பள்ளத்தால் கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னையில் திடீரென சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Srini Vasan

சென்னையில் திடீரென சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், சுமார் 10 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம் ஏற்பட்டது.