07 
மாவட்ட செய்திகள்

குற்றால அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு!

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு, குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரிப்பு.

Srini Vasan

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு,

குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரிப்பு.

சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதித்த போலீசார்.