Nigazhthagavu 
மாவட்ட செய்திகள்

VAO மர்ம மரணத்தில் திடீர் ட்விஸ்ட், திருநங்கைகள் செய்த கொடூரம்

வழக்கையே தலைகீழாக புரட்டிப்போட்ட போஸ்ட்

Web Team

சாலையோரத்தில், படுகாயங்களுடன் இறந்து கிடந்த வி.ஏ.ஓ. விபத்து என்று வழக்கு பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்த காவல் துறை. வழக்கையே தலைகீழாக புரட்டிப்போட்ட போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட். விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள். வி.ஏ.ஓ-வை கற்களால் அடித்துக் கொன்றுவிட்டு ஆக்சிடண்ட் போல் செட்டப் செய்த திருநங்கைகள் சிக்கினார்களா.? பின்னணி என்ன.?