39 
மாவட்ட செய்திகள்

திடீரென பலத்த காற்றுடன் கொட்டித்தீர்த்த கனமழை... சூறைக்காற்றில் பறந்த நாற்காலி, தார்பாய்

சென்னை அடுத்த குன்றத்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது.

Srini Vasan

சென்னை அடுத்த குன்றத்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது.

சில இடங்களில் சுழன்று அடித்த காற்றின் காரணமாக புழுதி வீசியதோடு, குடியிருப்பு பகுதிகளில் இருந்து நாற்காலி மற்றும் தார்பாய் உள்ளிட்டவைகள் பறந்தன.