CHN TVT Temple rain 
மாவட்ட செய்திகள்

இடைவிடாது கொட்டித்தீர்த்த கனமழையால் அவதி

பக்தர்கள் வருகை தந்திருந்த சூழலில், அவர்கள் சாமி தரிசனம் செய்ய இயலாமல் அவதிக்குள்ளாகினர்.

Web Team

சென்னை திருவொற்றியூரில் இடியுடன் பெய்த கனமழையால், பிரசித்தி பெற்ற வடிவுடையம்மன் கோவில் வளாகத்தில் மழைநீர் தேங்கி நின்றது. ஐப்பசி கிருத்திகை என்பதால் கணிசமான பக்தர்கள் வருகை தந்திருந்த சூழலில், அவர்கள் சாமி தரிசனம் செய்ய இயலாமல் அவதிக்குள்ளாகினர். இதன் பின்னரே, கோவில் நிர்வாகம் மழைநீரை வெளியேற்ற முற்பட்டது.