KNK Sumangali poojai 
மாவட்ட செய்திகள்

பகவதி அம்மன் கோவிலில் சுமங்கலி பூஜை பெண்கள் பூஜையில் பங்கேற்று வழிபாடு

ஆவணி அஸ்வதி பொங்கல் திருவிழாவையொட்டி ஆயிரத்து எட்டு பானைகளில் பொங்கல் வைக்கும் நிகழ்வு நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்னதாக பெண்கள் சுமங்கலி பூஜையில் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

Web Team

கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் சுமங்கலி பூஜை நடைபெற்றது. ஆவணி அஸ்வதி பொங்கல் திருவிழாவையொட்டி ஆயிரத்து எட்டு பானைகளில் பொங்கல் வைக்கும் நிகழ்வு நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்னதாக பெண்கள் சுமங்கலி பூஜையில் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.