30 
மாவட்ட செய்திகள்

சுயம்பு சனீஸ்வரி அம்மன் கோவில் மாசி திருவிழா.. லட்ச தீபம் ஏந்தி ஊர்வலமாக சென்ற பெண்கள்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் ஏரிக்கரை பகுதியில் உள்ள சுயம்பு சனீஸ்வரி அம்மன் கோவில் மாசி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

Srini Vasan

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் ஏரிக்கரை பகுதியில் உள்ள சுயம்பு சனீஸ்வரி அம்மன் கோவில் மாசி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

நான்காம் நாள் விழாவை முன்னிட்டு ஏராளமான பெண்கள் லட்ச தீபம் ஏந்தி 3 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக வந்து அம்மனை வழிபட்டனர்.