CHN chanin snatching 
மாவட்ட செய்திகள்

மூதாட்டியிடம் நைசாக பேசி 3 சவரன் தங்க சங்கிலி பறிப்பு

செயின் வாங்க வேண்டும் மாடல் எப்படி இருக்கிறது என கேட்டு செயினை பெற்றுக் கொண்டு தப்பியோடியுள்ளார்.

Web Team

சென்னையில் 60 வயது மூதாட்டியிடம் நைசாக பேசி 3 சவரன் தங்கசங்கிலியை பறித்து சென்ற நபரை போலீஸார் கைது செய்தனர். ஓட்டேரி பகுதியை சேர்ந்த மூதாட்டி செல்வியிடம் பேசிய கார்த்திக் என்பவர், தனது மனைவிக்கும் இதுபோல் செயின் வாங்க வேண்டும் மாடல் எப்படி இருக்கிறது என கேட்டு செயினை பெற்றுக் கொண்டு தப்பியோடியுள்ளார்.