42 
மாவட்ட செய்திகள்

விதிகளை மீறி லாரியில் அதிக அளவில் ஏற்றி வரப்பட்ட மாடுகள்.. ஆந்திராவிற்கே திருப்பி அனுப்பிய தமிழக போலீஸார்

ஆந்திரா மாநிலத்தில் இருந்து இறைச்சிக்காக லாரிகள் மூலமாக கேரளாவிற்கு கொண்டு செல்லவிருந்த மாடுகளை, தமிழக காவல்துறையினர் திருப்பி அனுப்பினர்.

Srini Vasan

ஆந்திரா மாநிலத்தில் இருந்து இறைச்சிக்காக லாரிகள் மூலமாக கேரளாவிற்கு கொண்டு செல்லவிருந்த மாடுகளை, தமிழக காவல்துறையினர் திருப்பி அனுப்பினர்.

இதனால் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சைனகுண்டா சோதனை சாவடியில் பரபரப்பு ஏற்பட்டது.